இலங்கைக்கு பயணத் தடை எதுவும் விதிக்கவில்லை – அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார் அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு... Read more »

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: கடினமான பாதையில் இலங்கை!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது. தற்சமயம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 55.56% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தலைகீழான... Read more »
Ad Widget

அரசியல்வாதிகள் மக்களை எதிர்கொள்ள அஞ்சுகின்றர்! -ரஞ்சன் ராமநாயக்க

மக்கள் மத்தியில் செல்வதற்கு அஞ்சுவதனாலேயே சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க... Read more »

வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த நபர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »

தங்கத்தின் விலையில் உயர்வு!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில... Read more »

மது போதையுடன் முச்சக்கர வண்டி பந்தயம்; 09 சாரதிகள் கைது!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது முச்சக்கர வண்டிகளுடன்... Read more »

வாகன இறக்குமதி தொடர்பான முக்கியத் தகவல்!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100... Read more »

சுற்றுலாப்பயணிகள் தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து 836 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி... Read more »

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள்

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள்... Read more »

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்!

பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.... Read more »