தங்கத்தின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (30) வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,10,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,94,000 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை... Read more »
தான் விரும்பும் வீரர்களை பாரபட்சமாக பார்க்கும் கலை தன்னிடம் இல்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஒன்றாக கருதுவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று (30) தெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அண்மையில் அரச வாகனங்களை திருப்பி அனுப்பியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடங்கியமை தவறான தகவல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகத்தினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட பட்டியலின்படி, பத்ம உதயசாந்த குணசேகர டொயோட்டா ஹிலக்ஸ்... Read more »
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள்,... Read more »
இலங்கை வரும் உக்ரைன், நைஜீரிய, பல்கேரிய மற்றும் இந்திய பிரஜைகள் இணையத்தின் ஊடாக அதிநவீனமான முறையில் பாரியளவிலான பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக இது மாறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டுப்... Read more »
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறிய... Read more »