கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதை உறுதி செய்வதற்கும் விரைவான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சராக விஜித ஹேரத் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து... Read more »

புதிய ஜனாதிபதியின் தலைமை உதவும்: ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை நிலையான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது... Read more »
Ad Widget

ஜீவன் தொண்டமான் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் இந்த பிரதமர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். சமூக நீதிக்கான... Read more »

நடிகை ஊர்மிளா திடீர் விவாகரத்து

ஊர்மிளா தன்னிச்சையாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரங்கீலா, இந்தியன், ஜுடாய், கோன், சத்யா, பூத் உள்லிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஊர்மிளா. 40 வயதை கடந்த நிலையில், தான் திருமணம்... Read more »

பக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தேனடை

தேனைப் போல் தித்திப்பை வேறு எதிலும் ருசிக்க முடியாது. ஆனால், தற்போது தேனை விட தேனடைக்கு அதிக மதிப்பு உள்ளது. தேனடை என்றால் தேன் கூடு. இக் கூட்டிலேயே தேனீக்கள் மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும். தேன் கூட்டிலிருக்கும் தேனில் புரதங்கள், நீர்,... Read more »

விசா சர்ச்சை – ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு விளக்கமறியல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க, அச்சலா வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »

இன்றைய ராசிபலன் 25.09.2024

மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில்... Read more »

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வி ராஜ்யலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாமகள் கிருஸ்ணபிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிரதம விருந்தினருக்கான... Read more »

ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் ; உக்ரைன் ஜனாதிபதி

அமெரிக்காவின் தீர்க்கமான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. அத்துடன்,... Read more »

கனடாவில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தாய்!

கனடாவில் மகன், தனது தாயை படுகொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ரிச்மன்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 60 வயதான ஸியோமி வெங் என்ற பெண்ணே... Read more »