கப்ரால் உட்பட 5 பேருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

கிரேக்க முறிகள் (Treasury Bills) கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 5 பேரை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.... Read more »

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை

இலங்கையின் சுழலில் சுருண்ட நியூசிலாந்து : 15 ஆண்டுகளின் பின் சாதனை படைக்கவுள்ள இலங்கை இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய... Read more »
Ad Widget

16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன் கைது

பாடசாலையில் தரம் 11 இல் கல்விகற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த அதே தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக... Read more »

இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்ட காசா

மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்ட முயசித்தார். காசா போருக்கு பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து வெளியிட்ட அவர், தனது கைகளில் இரண்டு வரைபடங்களை வைத்திருந்தார். அந்த வரைபடங்களில் ஒரு... Read more »

நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தாக்கல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர்... Read more »

வெள்ளத்தில் மூழ்கிய நேபாளம்: 39 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் சில பகுதிகள் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கின. காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் ஐவரும் கவ்ரேபாலன்சௌக்கில் மூவரும் பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா... Read more »

“மாற்றத்துக்கான மாற்றுவழி”: விசேட அரசியல் கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன், சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண... Read more »

முன்னால் மாநகரசபை முதல்வர் வீட்டில் திருட்டு

நுவரெலியா கஜபாபுர பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா முன்னால் மாநகரசபை முதல்வரின் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை (28) அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள்... Read more »

புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவரத் தயார்: அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.... Read more »

தலைவரின் மரணத்தை உறுதிப்படுத்தியது ஹிஸ்புல்லா

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மரணத்தை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல ஆண்டுகளாக பொது வெளிக்கு வருகைத் தராத நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நபராவார். லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல்... Read more »