ஆசிய ஹாக்கி கிண்ணம்: 5வது முறையாக வென்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன்... Read more »

அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி கோரிக்கை

நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முன், ஈரானுடனான பகைமையை அமெரிக்கா முதலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசேஷ்-கியான் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்... Read more »
Ad Widget

படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த... Read more »

இன்றைய ராசிபலன் 18.09.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்துடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு குறைவாக கிடைக்கும். உங்களின் வியாபாரத்தில் வேகம் குறையும்.நீங்கள் முன்னர்... Read more »

இறுதிகட்ட பரப்புரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேட்பாளர்கள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கொழும்பை... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில்: ஜனாதிபதி தேர்தலில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரண் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று(17) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »

ஜேர்மனியில் ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள்.

ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள நோர்ட்லிங்கன் நகரில் உள்ள ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான இந்த வாள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், சில கீறல்கள் தவிர, இந்த இடத்தில் கிடைப்பது மிகவும் அரிது... Read more »

அநுர ஜனாதிபதியானால் பிரதமராக பெண்: விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம்... Read more »

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு மையம் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு இந்த மையம் மூலம் மறுவாழ்வு... Read more »

ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் தயாராக இல்லை !

இலங்கை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என ஜப்பான் குற்றம் சாட்டியதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சர் இலஞ்சம் கோரியதாக விஜயதாச ராஜபக்ஸ, தெரிவித்துள்ளார் இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கோட்டாபய... Read more »