மைதானத்தில் கண்ணீர் விட்டழுத ரொனால்டோ: கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது போர்த்துகல்

யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா... Read more »

ஒற்றை வார்த்தையில் முன்னிலை வகிக்கும் தொழிற்கட்சி

பிரித்தானியாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகவே காணப்படுகின்றது. மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை பிரச்சாரத்தில் மையப்படுத்தி பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொழிற்கட்சி முன்னிலை வகிக்கின்றது. 14 ஆண்டுகால ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்... Read more »
Ad Widget

யாழ் மருந்தகமொன்றில் அரச அதிகாரிகளை பூட்டி வைத்து அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் இன்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு... Read more »

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை!

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு – பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல்... Read more »

இ-சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் அவுஸ்திரேலியா

நிக்கோட்டின் கலந்த இ-சிகரெட்டுகளை மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. சில கடுமையான vape எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இ-சிகரெட்டுகளை கொள்வனவு செய்வதை கடினமாக்கியுள்ளது. இதன்படி, (01) முதல் இலத்திரனியல் சிகரெட்டுகளை கொள்வனவு செய்யும் போது... Read more »