இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளது. அந்தப் பிணைக்கைதிகளில் இராணுவ வீரர்களும் சில ஆடவர்களும் அடங்குவர். காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் முதற்கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட 16 நாள்கள் கழித்து புதிய யோசனையை... Read more »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதிக்கிரியை நடைபெறும் போது, கிழக்கின் சகல... Read more »
இலங்கையில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய தலைவர்கள் அரசியல் கட்டமைப்பில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய வங்கியாளர்கள் ஒன்றியத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (05) காலிமுகத்திடல் ஹோட்டலில்... Read more »
இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். அங்கு இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மண்டபம் சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டனர். பொலிஸார் விரைந்து வந்து மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ... Read more »
ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவானவற்றில்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பன்நாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்கவுள்ளனர். அதேவேளை, தமிழகத்தில் இருந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இறுதி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற உள்ள இறுதி நிகழ்வில் ஜனாதிபதி... Read more »
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் வயது-42 என்ற குடும்பஸ்தரே மர்மமான... Read more »
கடந்த காலங்களில் கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றிபெற முடியுமாக இருந்தாலும், தற்போது அவ்வாறு வெற்றிபெற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என நாமல்... Read more »
நீதிமன்ற உத்தரவு இருந்தால் வரும் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது..- எம்.கோ. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க நேரிடும்... Read more »
நம்மில் பலரும் இன்ஸ்டாகிராம் உபயோகிக்கிறோம். அதில் நம்மை யாரேனும் ப்ளொக் செய்து விட்டார்கள் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? உங்களை ஒருவர் இன்ஸ்டாவில் ப்ளொக் செய்துவிட்டால், உடனே இன்னொரு அக்கவுண்டில் இருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடுங்கள். ஒருவேளை அவர் தேடும்பொழுது அவரது பெயர் வந்தால் அவர்... Read more »