மாணவர்களின் எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக செயற்பட வேண்டும். – புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர்ஆளுநர் தெரிவிப்பு. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறியக் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின்... Read more »
அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, 2021ஆம் ஆண்டு விண்வெளியில் நிகழும் மாற்றங்களை படம் பிடிப்பதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. இந்நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு வருடங்கள் முழுமையடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டுள்ளது.... Read more »
நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தபோது, பள்ளியின் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இடிபாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப் படையினரும்... Read more »
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் நியூஜெர்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரது உடல் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு வலுப்பெறும் ஆதரவுகள் ஜோ பைடன் கண்டனம் டொனால்டு டிரம்ப் மீதான் துப்பாக்கி பிரயோகத்திற்கு... Read more »
கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி சிறைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவற்றுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்றும் புதிய பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையின்கீழ் செயல்படும் தொழிற்கட்சி கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி பிரிட்டிஷ்... Read more »
1,700 ரூபா சம்பளம் என்றார்கள். அது இன்னமும் இழுபறியில் உள்ளது. 1,000 ரூபாவும் முழுமையாக கிடைப்பதில்லை. சில இடங்களில் அரை பேர் போட்டு ரூ.500 தரப்படுகிறது. ஏகப்பட்ட முறை கேடுகள், தில்லு முல்லுகள், மோசடிகள் காரணமாக இந்திய வீட்டு திட்டம் தாமதம் ஆகி விட்டது... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரை தெரிவுசெய்வதில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்தப் பதவிக்கு... Read more »
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகமும் ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் டிலான் பெரேராவிற்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார்... Read more »
இலங்கை நாடாளுமன்றத்தில் இரு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற கேள்வி பதில் தொடர்பான விவாதத்தின் போது தன்னால் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கான பதில்கள் உரியவர்களிடம் இருந்து சரியான முறையில் தனக்கு கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இக்கேள்விகள் நிதி மோசடி, மத்தியவங்கி மற்றும்... Read more »