தமிழரசுக் கட்சியின் வழக்கு: சுமந்திரன் கூறுவதென்ன?

“சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் ‘விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல்’ (Pre – Trial Conference) முறைமை சட்டத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ளது. அந்த... Read more »

சுமுகமாக இயங்குகின்றது வைத்தியசாலை: வைத்தியர் ரஜீவ்

“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிகள் வழமைபோல் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் நோயாளிகள் தமக்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்.” – இவ்வாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்தார். வைத்தியசாலையின் இன்றைய நிலவரம்... Read more »
Ad Widget

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார்?

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார் என்பது தொடர்பில் வைத்தியர் ரஜீவுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை நீண்ட விவாதங்கள் இடம்பெற்று பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக... Read more »

ரணிலுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் அக்கட்சிக்குள் நெருக்கடிகள் உச்சகட்டத்தை எட்டியுத்தாக அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் இரண்டு தினங்களில் அறிவிக்க உள்ள சூழலில் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத இக்கட்டான நிலையில் பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளதால் கட்சியின் ஆதரவாளர்களும் குழப்பமடைந்துள்ளனர்.... Read more »

பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தயார் : 405 விளையாட்டு வீரர்களை அனுப்பும் சீனா

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 25ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், பல நாடுகளும் தங்களின் போட்டியாளர்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்துவருகின்றனர். அந்தவகையில் , குறித்த ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது, சீனா... Read more »

தமிழர் பகுதியை குறிவைக்கும் சீனா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவ சமூகங்களுக்கு தயாரிக்கப்பட்ட வீட்டுத் திட்டம், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அரசி உட்பட 1.5 பில்லியன் ரூபா மதிப்பிலான மனிதாபிமான உதவியை சீனா வழங்கியுள்ளது. குறித்த இரு மாகாணங்களுக்கும் தலா 500 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று... Read more »

கோபா அமெரிக்கா 2024: ஆர்ஜன்டீனா சாம்பியனாகியது

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹார்ட் ராக் மைதனாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொலம்பியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. இரு அணிகளும் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.... Read more »

திருகோணமலை காட்டுக்குள் நடந்த கொடூரம்

திருகோணமலை – பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 42 வயதான வியாபாரி ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 12ம்... Read more »

21 வயது இளைஞன்: விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2 6-2 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுள்ளார். இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ வெற்றிகொண்டுள்ளார். இதன்மூலம் 21 வயதான கார்லோஸ் அல்கராஸ்... Read more »

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம்... Read more »