வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர், ஜப்பானிய... Read more »
பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதி உயர்வடைந்துள்ளது. எதிர்கட்சியான தொழிற் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ஸின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது கன்சர்வேற்றீவ் கட்சி... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குறித்த வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள்... Read more »
இலங்கையில் மேலதிக வகுப்பு கற்பித்தல் தொழில் முறைப்படுத்தப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். குறித்த கற்பித்தல் தொழில் மூலம் பெற்றோர்களிடமிருந்து சுமார் 200 பில்லியன் ரூபாய் புழக்கத்தில் விடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
இலங்கை அரசியலில் தீர்மானமிக்க அரசியல் மாற்றங்கள் ஏற்படும் வாரமாக இந்த வாரமும் எதிர்வரும் வாரமும் அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (26.06.2024) இலங்கை மக்களுக்கு ஆற்ற உள்ள உரையின் பின்னர் பல்வேறு மாற்றங்கள் அரசியல் அரங்கில் ஏற்பட உள்ளன.... Read more »
யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டிப் தொடர (24.06.2024) தாவடி காளி அம்பாள் விளையாட்டு மைதானத்தில் சங்கானை கிங்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கும் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக... Read more »
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் கௌரவ ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று... Read more »
யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாணஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம்... Read more »
மேஷம் இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று எந்த செயலையும் துணிவோடு... Read more »
கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, கென்ய நாடாளுமன்றத்தை இன்று (25) முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் சுமார் 31 பேர் காயமாடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »