யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டிப் தொடர (24.06.2024) தாவடி காளி அம்பாள் விளையாட்டு மைதானத்தில் சங்கானை கிங்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கும் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக அணியினை 9 : 8 என்னும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சங்கானை கிங்ஸ் விளையாட்டுக் கழக அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.






