நீர் இல்லாமல் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்தவொரு உயிரினத்தாலும் வாழ முடியாது. நீரின் தேவை அதிகரித்து வருவதால் பூமியிலிருந்து அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான கால அளவிலேயே கிழக்கு நோக்கி 80 சென்டிமீட்டர் நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.... Read more »
சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை முப்படை வீரர்களை அனுப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு விசேட பிரிவொன்றை அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் புறப்பட்ட முப்படைகளின் ஓய்வுபெற்ற... Read more »
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் 28 வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை (10)நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (19) இடம்பெற்றது. இதன்போது இலங்கையின்... Read more »
தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. கியூபெக் தமிழ் சமூக அமைப்பு மற்றும் அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒருங்கமைப்பில் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. நிகழ்வில் கனேடிய... Read more »
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி. அதைத் தொடர்ந்து வெளியான பாகுபலி 2 திரைப்படமும் உலக அளவில் ஹிட் அடித்ததோடு, பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் சுமார் 2000 கோடிக்கும்... Read more »
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை... Read more »
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த பஞ்சாப் அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி... Read more »
“தோட்ட கம்பனிகள் கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்குகின்றன. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த 10 வருடங்களில் அதாவது 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 458247 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதன்படி, 2014-2015ஆம் ஆண்டுகளில் 16330 மில்லியன் 2015-2016ஆம் ஆண்டில் 12084... Read more »