தேசிய கைப்பந்து லீக் முதல் தடவையாக ஈரானை வீழ்த்திய இலங்கை அணி

இலங்கை கரப்பந்தாட்ட அணி தனது வரலாற்றில் முதல் தடவையாக ஈரான் அணியை தோற்கடித்துள்ளது. மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய கைப்பந்து லீக் (National volleyball league) இலங்கை மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்ளும் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை... Read more »

சிஏஏ திருத்தச் சட்டம்: முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்

சிஏஏ (CAA) எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு இந்திய மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லாவினால் இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019... Read more »
Ad Widget

நினைவேந்தல்களை தடுப்பது மோசமான மனித உரிமை மீறல்

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர்... Read more »

ஷகிப்புடன் இணைந்து ஹசரங்க முதலிடம்!

ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228 புள்ளிகளுடன் உள்ளனர். ஐசிசி 2024 டி20 உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும்... Read more »

24 மணித்தியாலத்தில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பாடசாலை மாணவிகள் 12,14,10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் , மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய,... Read more »

சொல்வதை கேட்காமல் TIKTOKகில் வீடியோ போட்ட மனைவி: கணவன் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் குறித்த நபரின்... Read more »

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரம்

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு காசாவின் ஜபாலியா மற்றும் தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 82 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 550,000... Read more »

குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சிறுமி- கர்ப்பமாக்கிய இளைஞன் கைது

2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இலங்கைதீவில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் இதுவரையிலும் 2751ஆக பதிவாகியுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல சிறுமிகள் கர்ப்பிணியாக்கப்படுவதுடன், எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர். அந்த வகையில், காதல் என்ற போர்வையில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி தற்போது... Read more »

குமுதினி படகு படுகொலை சம்பவம்- 39 ஆண்டுகள் நிறைவு!

குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் அப்போது பதவியில் இருந்தது. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து நயினாதீவின்... Read more »

“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு... Read more »