ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கு ஈழத் தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோருவது நியாயமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈழத்தமிழர் குறித்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள்... Read more »
பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் வலியுறுத்தியுள்ளது. இத் தேர்தல் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது எனவும் மட்டங்களில்... Read more »
ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தி , அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட கட்சியின் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு இது தொடர்பிலான வேலைத்திட்டம்... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்படி, இன்று போரின் இறுதிநாளாக கருதப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரின் முடிவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள்... Read more »
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேர் கொல்லப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் , சமர்ப்பணங்களை முன்வைக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை... Read more »
கனடாவில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மாகாண குடியேற்ற விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் நாடு கடத்தப்பட உள்ளனர். இந்நிலையில், குடியேற்றக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து... Read more »
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என... Read more »
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரித்தானிய எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சித் தலைவர்... Read more »
திருகோணமலை – சம்பூர், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெணகள் உட்பட நால்வர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரின் பிணை விண்ணப்பத்தினை மோஷன் மூலம் சமர்ப்பித்ததுடன், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை... Read more »
தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய்சிங் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில் தாய்வான் நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னரே அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும்... Read more »