நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில், அவ்வாறான உண்மைகள் கண்டறியப்படும் நிலையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, 5... Read more »
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான உயர்மட்ட இலஞ்ச வழக்கில் மேல்முறையீடு செய்ய இலங்கை உயர் நீதிமன்றம் இன்று விசேட அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு, ரவி கருணாநாயக்க, முதன்மை வியாபாரி நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை ஏற்றுக்கொண்டார் என்ற... Read more »
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரின் பிரதாபன், அந்த நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய மிகப்பெரிய சமையல் போட்டியின் 20 ஆவது தொடரில் வெற்றிபெற்று மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 எனும் மகுடத்தை சூடிக்கொண்டுள்ளார். நடுவர்களான ஜோன் டோரோட்(... Read more »
40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது. Gliese 12 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் இதுவரை... Read more »
வியட்நாம் – மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வியட்நாமின் தலைநகரில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிரதேசமான காவ் கியே... Read more »
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தியதோடு, தடுத்தும்... Read more »
கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி... Read more »
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 1,732 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானியராலயத்தின் தலையீட்டின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 31 ஆம் திகதிவரை மலேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை... Read more »
2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கொரிய மொழிப் பரீட்சையில் 95 வீதமான பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் Sri Lanka Bureau Of Foreign Employment (SLBFE) தெரிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் 3422... Read more »
தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு (Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது. ‘இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக... Read more »