இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விமானம் மூலம் சென்னையை வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையைச் சென்றடைந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக சென்ற மார்ச் 24 ஆம்... Read more »
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 4×400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஜாத்யா கிருலு, ஜித்மா விஜேதுங்க, தேமியா ராஜபக்ஷ், தக்ஷிமா நுஹன்சா ஆகியோரைக் கொண்ட அணி மூன்றாவது போட்டியை நிறைவு... Read more »
ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதனால் ஐரோப்பாவின் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன. ஆம்ஸ்டர்டாம், வெனிஸ் போன்ற நகரங்கள் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்கும் விதமாக ஏப்ரல் 25ஆம் திகதி... Read more »
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள நில்ப பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் எட்டாம் திகதி சிவராத்திரி நாளன்று வவுனியா வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த... Read more »
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரம் முதல் மன்னர் மூன்றாம் சார்ளஸ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு... Read more »
மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும்... Read more »
லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே இவர்கள் இருவரும் நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாரதி வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்கு 12 இலட்ச ரூபாவை... Read more »
மாலைத்தீவின் தேசிய விமான நிறுவனம் கொழும்புக்கும் மாலேவுக்கும் இடையே நேரடி விமான சேவையை இன்று வியாழக்கிழமை (25) முதல் தொடங்கியுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இன்று 138 பயணிகளுடன் வருகைதந்தது. வாராந்தம் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு... Read more »
மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் m/s shaurya aeronautics (Ptv) Ltd மற்றும் ரஷ்யாவின் airport of regoins management company நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் முப்பது ஆண்டுகளுக்கு இந்த இரு நாடுகளின்... Read more »
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விவாதம் அரசியல் களத்தில் உருவாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை தண்டிப்போம் என அரசியல் மேடைகளில் வாக்குறுதி அளித்தவர்கள் இன்று மௌனமாக உள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பில் கொழும்பு பேராயர்... Read more »