மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையும் அரை மணி நேரம் முன்னாடியே தொடங்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பஸ் பிடிக்க அரை மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்புங்க. தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் சின்ன... Read more »
இந்தியாவில் தற்போது ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தப் பருவம் முதல் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீச பந்துவீச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இளம் பந்துவீச்சாளர்கள் தங்களது வேகத்தால் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்ய வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை... Read more »
பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர்... Read more »
முருகன் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட... Read more »
இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்... Read more »
தற்காலிக் குடியேற்றவாசிகளின் அதிகரித்த எண்ணிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், திறனை கடந்து அளவுக்கு அதிகாமான குடியேற்றவாசிகளை உள்வாங்கியுள்ளதாகவும், எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Dartmouth இல் நடந்த ஒரு நிகழ்வில்... Read more »
இடிபாடுகளுக்குள் சிக்குண்ட பேருந்துகள் – பயணிகளுடனான தொடர்பு துண்டிப்பு தாய்வானில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 900 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேசிய பூங்காவிற்குள் 50... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் எந்தவித முன்னறிவிப்பும் பெறவில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக பேராயருக்கு முன்னதவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில்... Read more »
“தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களைத் தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் அடுத்து வரும் நாடாளுமன்றத்துக்கு ஒத்திவைக்கப்படும். அது பற்றி புதிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசமைப்பு விவகார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் என்னிடம் உறுதியளித்துள்ளனர்.” – இவ்வாறு தமிழ்... Read more »
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் வேறு அறிக்கையை வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரிபால நீதிமன்றில் தெரிவித்துள்ளார் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) தாம் வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என... Read more »