198 ஓட்டங்களுக்கு சுருண்டது ஆப்கான்: விக்கெட் இழப்பின்றி இலங்கை 80

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 198-10 (62.4... Read more »

சமூக வலைதள கணக்குகளை துவங்கிய விஜய்

தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த கையுடன் TVK என்ற கட்சி பெயரில் நடிகர் விஜய் எக்ஸ் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026... Read more »
Ad Widget Ad Widget

உலக வங்கியிடமிருந்து $150 மில்லியன் டொலர்களை கடனாக பெறவுள்ள இலங்கை

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது. இந்தத் திட்டம் மத்திய வங்கியால்... Read more »

அமெரிக்கா விசா கட்டணங்களை அதிகரித்துள்ளது

H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B... Read more »

புதிய தேசம் அமைப்போம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்துக்கேற்ப இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு... Read more »

கென்யாவில் எரிவாயு வெடித்ததில் இருவர் பலி: 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் (Nairobi) எரிவாயு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சுமார் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். நைரோபி – எம்பகாசி பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பு நிறுவனம் ஒன்றிலே இவ்வாறு எரிவாயு வெடித்துள்ளதுடன், தீ பற்றி எரிந்ததில்... Read more »

ஆளில்லாத தாக்குதல் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா

31 MQ-9B ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து அமெரிக்க காங்கிரஸுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம்... Read more »

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் ”என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த இசை நிகழ்வு கடந்த மாதம் 27 மற்றும் 28... Read more »

நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்யும் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பலை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதலை அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வழங்கியுள்ளார். பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூன்றாம் கட்டமாக நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கி கப்பல் கொள்வனவு செய்யப்பட உள்ளது. தென் சீனக் கடலில் நிலவி வரும்... Read more »

ஐரோப்பிய பாராளுமன்றம் மீது முட்டை வீச்சு: விவசாயிகள் கைது

ஐரோப்பிய பாராளுமன்றம் பலத்த அடிவாங்கியுள்ளது. இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரான்ஸ விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களை அண்மித்துள்ளது. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பிரான்ஸின் செயற்பாடுகளை முடக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மீது... Read more »