இலங்கையில் சிறுநீரக நோயாளர்களில் திடீர் மரணங்கள்

இயற்கை வளங்களால் செழிந்து கிடக்கும் இலங்கை தீவில் பிறந்ததை எண்ணி மகிழ்வடையும் காலம் போய் நாளுக்கு நாள் அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய வகையிலான சம்பவங்களே அதிகரித்து வருகின்றன. எண்ணிலடங்காத மரணங்கள் , விபத்துகள் , கொலைகள் , குற்றச்செயல்கள் என்பன நாட்டின் பல இடங்களிலிருந்தும்... Read more »

இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் காசா மீதான போரின் காரணமாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் தனது அரசாங்கம் இராஜினாமா செய்வதாக பாலஸ்தீனப் பிரதமர் மொஹமட் ஷ்டய்யே (Mohammad Shtayyeh) அறிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தினை திங்களன்று... Read more »
Ad Widget

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தேஷபந்து தென்னகோன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட... Read more »

டுபாயில் சாதனை புரிந்து தாயகம் திரும்பிய யாழ்.சிறுவன்

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற சிறுவன் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்து யாழ். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். டுபாய், அபுதாபியில் கடந்த 15 ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட... Read more »

உலகில் அதிக விலைக்கு ஆப்பிள் விற்கும் நாடுகளின் பட்டியல்: இலங்கைக்கு இரண்டாம் இடம்

உலகில் அதிக விலையில் ஆப்பிளை விற்பனை செய்யும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இலங்கையில் ஒரு கிலோ கிராம் அப்பிளின் விலையானது 7.04 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஒரு... Read more »

சீனாவைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் (United Petroleum) நிறுவனம் இலங்கையில் எரிபொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுடன் கடந்த 22 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா... Read more »

நேட்டோ அணியில் இணையும் சுவீடன்

நேட்டோ அணியில் சுவீடன் இணைவதற்கான ஒப்புதலை ஹங்கேரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர் கூட்டமைப்பின் நாடுகளின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் ஹெ்ங்கேரிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் கையொப்பம்... Read more »

டக்ளஸிடம் சந்தோஷ் ஜா விடுத்துள்ள வலியுறுத்தல்

இந்தியா, இருதரப்பு பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில், இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்... Read more »

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட இராமேஸ்வர மீனவர்கள்

இந்திய, இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று கைவிடப்பட்ட நிலையில் மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தநிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர்வேலை நிறுத்தப்போராட்டம்,உண்ணாவிரத... Read more »

மூடநம்பிக்கையினால் அமெரிக்க முதலையின் வயிற்றிலிருந்த 70 நாணயங்கள்!

பொதுவாகவே உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் அமெரிக்காவில் ஹென்றி டோர்லி என்ற உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பார்த்ததில் 36 வயதான ‘திபோடாக்ஸ்’ என்ற முதலையின் வயிற்றில் உலோகம்... Read more »