2 லட்சத்திற்கும் அதிகமான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன

கொவிட் தொற்று நோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று நோய் காரணமாக பாரியளவான வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு லட்சத்து... Read more »

வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலரை ஆதரவளிப்பதற்கு தாம் முன்வந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான... Read more »
Ad Widget

சட்டமா அதிபர் அனுமதி இன்றி சட்டத்தணிகளை கைது செய்ய முடியாது

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த... Read more »

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அநாவசிய செலவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வௌிநாட்டுப் பயணங்களின் போது அநாவசிய செலவுகள் அதிகரித்துள்ளதாக டளஸ் அலஹப்பெரும எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார் சுதந்திர மக்கள் காங்கிரஸ் (நிதஹஸ ஜனதா சபாவ) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் இதனைத்... Read more »

முடிவுக்கு வரும் வோர்னரின் பயணம்

2024 டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவினை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள 37 வயதான டேவிட் வோர்னர் தற்சமயம் டி20... Read more »

சமூக ஊடக நிறுவனங்களுக்கு சிக்கல்: சமந்தா பவர் ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு

இணைய பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவது குறித்து கவனம் செலுத்துமாறு சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சியின் பிரதம நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேச்சு மற்றும்... Read more »

யாழ் விபத்து: தந்தை மற்றும் மகள் பலி

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »

இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தல்

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முன்னணியில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நடைபெற்று நிறைவடைந்த முதல் கட்ட வாக்களிப்பில் பிரபோவோ சுபியாந்தோவுக்கு 59.77 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தோனேசியா முழுவதிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மாதிரி... Read more »

புலம்பெயர் தமிழர்களுக்கு பாலியல்தொல்லை

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள்... Read more »

தென்னிலங்கையில் இன்று கைச்சாத்திடப்பட்ட முக்கிய உடன்படிக்கை

ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டணியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஐக்கிய மக்கள் கூட்டணி” யில் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இது தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைமையகத்தில்... Read more »