இலங்கையை இந்தியாவின் 29ஆவது மாநிலமாக மாற்ற சதி

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெரண்டான்டோ கடந்தவாரம் மும்பாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையின் ஒற்றை வார்த்தையால் கடும் போக்கு சிங்கள அமைப்புகளும், தேசியவாதிகளும் கொதிப்படைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன்,... Read more »

கோப்பாயில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தியப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட... Read more »
Ad Widget Ad Widget

யாழில் சிறுமியை கடத்திய சிறுவன் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன் தினம்... Read more »

ருமேனியா செல்ல பணம் கொடுக்காததால் உயிரை விட்ட இளைஞன்

முந்தல் – மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மங்கள எளிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த மதுசங்க எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்... Read more »

இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் உரிமையாளர் ஒருவரின் வீதி... Read more »

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்... Read more »

யூடியூப்பின் ஆம்பியன்ட் மோட் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தற்போது அனைவரினதும் பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் தளம் விளங்குகிறது. வீடியோக்கள் பார்ப்பது, சுயமாக வீடியோக்கள் செய்து அப்லோட் செய்வது போன்ற பல விடயங்களை செய்கின்றனர். யூடியூப் பயனர்களின் வசதிகளுக்காக அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும். குறிப்பாக, ஹம்மிங், யூடியூப்பில் ஒரு பாடலை டார்க்... Read more »

ஐ.தே.கட்சியின் நிலைமை மொட்டுக்கட்சிக்கு ஏற்பட இடமளிக்க போவதில்லை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட முக்கிய தலைவர்கள் சிலரும், இளம் அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோனும் ஜனாதிபதி தேர்தலில்... Read more »

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் மீது அமெரிக்கா ஆவேசம்

இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் (Online safety Act) குறித்து அமெரிக்கா தனது கருசனையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் உட்பட ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் குறித்த சட்டத்தின் ஊடாக... Read more »

சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பில் தெரியவருகையில், *... Read more »