தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கட்டுநாயக்காவிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், படுகாயமடைந்த அதிகாரி... Read more »
ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள்... Read more »
புராண படனம் / கதாப்பிரசங்கம்/ சமஸ்க்கிருதம் புதிய வகுப்புக்கள் ஆரம்பம் ************************** இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பயிற்சி நிலையத்தினால் 25.01.2024 தைப்பூசத் திருநாளில்ப் புதியபிரிவு புராணபடனம்/கதாப்பிரசங்கம்/சமஸ்க்கிருதம் வகுப்புகளின் ஆரம்ப நிழ்வு நடைபெறவுள்ளது. ஆறுமாதகாலப் பயிற்சி வகுப்பானது சனி,ஞாயிறு தினங்களில்... Read more »
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதை தவிர்த்துக் கொண்டு உடனடியாக வைத்தியசாலையை நாடவும். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் பகிரங்க கோரிக்கை. மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் வீடுகளில் இருந்து... Read more »
யாழ். மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகுக்கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம்... Read more »
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது. பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது... Read more »
பொதுவாகவே முறையற்ற உணவுப்பழக்கம் , அதிகரித்த வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் நாள்பட்ட ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நீங்களும் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதற்கு தீர்வு கொடுக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து இந்த... Read more »
நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவருடைய முந்தய படமான மாவீரன் சூப்பர்ஹிட்டானது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம் பேக் கொடுத்தது. இதை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும்... Read more »
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! சேர்.பொன். அருணாச்சலத்தின் “இலங்கையர்” என்ற எண்ணக்கருவை முன்னோக்கி கொண்டுச் செல்வதே அவருக்கான உயர் கௌரவமாகும். – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின்... Read more »
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா என்ற ரோலில் நடித்து வந்தவர் ஜெனிபர். அந்த ரோல் வில்லியாக மாற்றப்பட்டதால் திடீரென தொடரில் இருந்து வெளியேறினார் அவர். ஜெனிபர் கர்பமாக இருந்ததும் சீரியலில் இருந்து விலக காரணம் என சொல்லப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு... Read more »