யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வலி.வடக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர்... Read more »
கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட 100 கிலோ மரை இறைச்சி இந்துருவ பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. கொஸ்கொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, சோதனை நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் காலி கொழும்பு வீதியில் இந்துருவ கைகாவல பிரதேசத்தில் பயணித்த பேருந்துகளை சோதனையிட்டனர். அங்கு கதிர்காமத்தில்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த பயண சீசன் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உயர்தரப் பொதுத் தரப் பரீட்சை... Read more »
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் பொலிஸார் திடீர் சோதனை-மக்கள் அசௌகரியம். மன்னார் -மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »
கேப்டன் விஜயகாந்தின் மகனுடன் இணைந்து நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளமை இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்பு காலமானார். இவரது இறப்பு தமிழகம்... Read more »
குணசேகரனுடன் புது கூட்டணியாக நாச்சியப்பன் குடும்பத்தினர் சேர்ந்துள்ளனர். எதிர்நீச்சல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து... Read more »
கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா, பூர்ணிமா ரவி, பவா செல்லதுரை, மணி, சரவண விக்ரம், ஜோவிகா, கூல் சுரேஷ் என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட... Read more »
தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அதில்... Read more »
வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய(09) நிலவரத்தின் படி சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பு பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து... Read more »
தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்... Read more »