கிளிநொச்சி – கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் இருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள்... Read more »
புத்தளம் குறிஞ்ஞாம்பிட்டி பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் மூன்று கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது இந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு செல்லும் நோக்கில் பேருந்தில் ஏறி சென்றுக்கொண்டிருந்த... Read more »
கொழும்பு பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைக்குண்டை வைத்தவர்கள் நாட்டின் அதிகாரமிக்கவர்கள் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நியாயம் கேட்ட போராட்டத்தை அச்சுறுத்தும்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு... Read more »
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து... Read more »
தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சீனா எதிர்ப்பாளர் வில்லியன் லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இன்று... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி முன்நின்று செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இப்படியான கூட்டணியை அமைப்பதை விமல் வீரவங்ச,உதய கம்மன்பில ஆகியோருக்கும் எதிர்க்கவில்லை. மக்கள்... Read more »
பௌத்த சமயத்தை அழிக்கும் பல்வேறு சக்திகள் தற்போது முன்நோக்கி வந்துள்ளதாகவும் போதிசத்வர் எனக்கூறிக்கொள்ளும் நபர் களனிக்கு வந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து விகாரையின் அநுநாயக்கர் திம்புல்கும்புரே நாயக்க தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே... Read more »
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நான்கு நீதியரசர் பதவிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டு நீண்டகாலம் சென்றுள்ள நிலையில், இதுவரை அந்த பதவிகளுக்கு தகுதியான எவரும் நியமிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிவகாரவுக்கு பதிலாக உயர்நீதிமன்ற நீதியரசராக இதுவரை... Read more »
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை இன்று (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் காலை முதலே போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் அடித்து பழைய பொருட்ளை எரித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில்... Read more »