வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்று கணிசமான அளவு விலை குறைந்துள்ளது. அந்தவகையில், இன்று பேலியகொடையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது. 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை கெரட் விற்பனை செய்யப்படுகின்றது.... Read more »
பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வரும். பாக்கெட்டுகள்... Read more »
நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில உணவுகளை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் நிலையில், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரையில் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். தானிய... Read more »
பிக்பாஸ் மாயா அவரின் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபல தொலைக்காட்சியில் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் ஷோவாக பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு எட்டாவது சீசனுக்கு தயாராகி கொண்டிருக்கின்றது. அந்த வகையில்... Read more »
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில... Read more »
அன்பையும் கருணையையும் போதித்த புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம்... Read more »
அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதனை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட... Read more »
சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு வீதம் எதிர்பார்த்த... Read more »
இலங்கையில் 14,294 பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில்... Read more »