அமெரிக்காவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஜப்பான்

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 400 Tomahawk ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான், அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்காக தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நேற்று (18) அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளது. Tomahawk... Read more »

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறப்பு

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. குளத்தின்... Read more »
Ad Widget

யாழ். வடமராட்சியில் தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு மீனவர்களையும், அவர்களது கடற்றொழில் சொத்துக்களையும் சோதனை செய்தனர். இதன்போது, தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டைக்காட்டில்... Read more »

15 மின்சார சபை ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் 15 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பண கவுண்டரை மூடி மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பண கவுண்டர்களில் (cash counters)... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய மாநாடு

வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று காலை 09.30 மணி முதல் மாலை 04.00 மணிவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. எமது... Read more »

யாழ்.போதனாவில் டெங்கு மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   Read more »

IMF பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட செயற்பாட்டு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச... Read more »

யாழில் சோகம் டெங்கு நோயால் இரு பிள்ளைகளின் தந்தை பலி!

யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19) யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற... Read more »

குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசு புறக்கணிக்காது!

பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சீனா விஜயத்தின்போது பிரதமர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க சீனத் தூதுவர் கியு ஷென் ஹொன் நூறு முட்டை அடைகாப்பகங்களை பிரதமரிடம் வழங்கியதுடன், இந்த... Read more »

உலக சந்தையில் எரிவாயுவிலை அதிகரிப்பு!

உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மசகு எண்ணெய்யின் விலை அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய... Read more »