பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு, பிரான்ஸ் தேசிய அவையில் (பாராளுமன்றம்) நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இதை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்... Read more »
சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ங்கர் தெரிவித்தார். ”சீனா அண்டை நாடாகும். சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார... Read more »
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் பெப்ரவரியில் தமிழகம் வருவதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை திருப்பூரில் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதமர் மோடி இரு மாதங்களில் மூன்றாவது முறையாக பெப்ரவரி 18 ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தர உள்ளார் என பா.ஜனதா அரசியல்... Read more »
புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு எதிரான பிரான்ஸ விவசாயிகளின் வீதி மறியல் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, தென்மேற்கு பிரான்ஸில் துலூஸ் விமான நிலையத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் வைக்கோல் முட்டைகளை எரித்து விவசாயிகள் போராட்டத்தில்... Read more »
தமிழர் மரபு மாதத்தை கொண்டாடும் வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி எப்போதும் போல் மழுப்பலாகவே காணப்படுகிறது. சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்டுள்ள கட்டுரையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடா சுமார் 237,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களை தன்னகத்தே... Read more »
2021 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 15 குற்றவாளிகளுக்கு இந்திய நீதிமன்மறம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவின் மாவேலிக்கரை மேதலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் குழாம் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவினை பிறப்பித்தது.... Read more »
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது. போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் 4... Read more »
மாலத்தீவுக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் (BIA) இடையிலான “ஏர் அம்புலன்ஸ்” சேவை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மாலைத்தீவு போக்குவரத்து... Read more »
மேஷம் அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதார பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.... Read more »