பிக்கு சுட்டுக் கொலை; சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகன விபரம் வெளியானது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் பிக்கு ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தேரர் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானராம விகாரையில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார். ஜோதிட வேலை செய்ய வந்த நால்வர்... Read more »

தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்: நாங்கள் அச்சத்தில்

பெலியத்தையில் கொல்லப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் பாதாள உலகக்குழு இருக்கலாம் என சந்தேகிப்பதாக டேன் பிரியசாத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த... Read more »
Ad Widget

சர்வதேச செஸ் போட்டிகளில் கலக்கும் ஈழத்து சிறுவன்

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவனான இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார். அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open)... Read more »

கம்பஹா விகாரையில் பிக்கு சுட்டுக் கொலை

கம்பஹா மல்வத்துஹரிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகா‍ரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த 3 மாடி வீடு

தமிழ்நாட்டின் புதுவை பிரதேசத்தில் புதிய வீடொன்றை கட்டி ஆசையாக கிரகப்பிரவேசம் செய்து குடியேற காத்திருந்த குடும்பத்தாருக்கு பேரிடியாய் நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை – ஜீவாநகர் பகுதியியை அண்டிய பகுதிகளில் காணப்படும் வாய்க்கால் கடல் பகுதி கழிவு நீர் குடியிருப்பு வழியாகத்தான்... Read more »

17 மாதங்களில் 18 முறை வெளிநாடு சென்ற ஜனாதிபதி

வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 17 மாதங்களில் 18 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளால் நாடு அழிவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின்... Read more »

பண வீக்கம்: மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். பெறுமதி சேர்... Read more »

கடும் எதிர்ப்பு: வாக்கெடுப்பின் ஊடாக விவாதத்தை நடத்தும் அரசாங்கம்

பாராளுமன்றத்தில் இன்று 23ஆம் திகதியும் நாளை 24ஆம் திகதியும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (online safety bill) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறுகிறது. அரசாங்கம் இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இலங்கையில் செயல்படும் இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை... Read more »

பாலியல் தொழிலை சட்டமாக்கும் கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை

பாலியல் தொழிலை சட்டமாக்கும் கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சமூகத்தில் கௌரவமான பங்காளிகளாக பெண்கள் மாற்றப்படுவார்கள். அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளின்... Read more »

பொதுமக்களிடம் ஆலோசனை: குறுஞ்செய்தி மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் OSB YES எனவும் இல்லை எனில் OSB NO எனவும் பதிவிட்டு 0767... Read more »