கர்தினால்: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்மொழியப்பட்ட... Read more »

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் (23) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.03 ரூபாவிலிருந்து 314.98 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.82... Read more »
Ad Widget

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி, நிஹால் தல்துவ தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன்கள் 24.01.2024

மேஷம்: இன்று வேலை செய்யும் இடத்தில் உங்களது புதிய திட்டங்கள் கை கொடுக்கும். பணம் சம்பந்தமான வேலைகளில் கவனம் தேவை. ஆபத்தான அல்லது தேவையற்ற செயல்களில் ஆர்வம் காட்டுவதால் நஷ்டம் ஏற்படும். இன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நாள். பரிகாரம்:- பெரியவர்களின்... Read more »

ஏழு ஆண்டுகளை கடந்தும் நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கண்ணீர் ரணங்கள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரசாரத்தை பல நாடுகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டம் ஆரம்பித்து நேற்று 7 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்திருந்தனர். இந்நிலையில் ஊடகங்களுக்கு... Read more »

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ந்து உயர்வு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை விடவும் கடந்த 2023ஆம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவு தொகை... Read more »

விவசாயிகள் போராட்டம்: ஐரோப்பிய ஒன்றிய விவசாய அமைச்சர்கள் சந்திப்பு

ஐரோப்பிய நாடுகளின் விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிகளை மறித்தும் டிராக்டர் அணிவகுப்புகளை முன்னெடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பின்னர் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த... Read more »

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் – 8 ஆயிரம் சைபர் குற்றங்கள்

2023 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதெ அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.... Read more »

சுவிசில் இலவச உணவுக்காக அலைமோதும் மக்கள்

உலகில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உள்ளது. அதேபோன்று இங்கு மக்கள் மிகவும் அமைதியாகவும் சுமைகள் குறைவுடனும் வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொவிட் தொற்றுக்கு பின்னர் சுவிட்சர்லாந்தில் மக்கள் பல்வேறு... Read more »

அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

முன்னணி நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்னில் செவ்வாய் (23) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர், 12 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7-6... Read more »