கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 9.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச்... Read more »
ஐரோப்பாவில் மிகவும் இறுக்கமான சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்ட நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றும். ஜேர்மனியில் பிரஜாவுரிமையைப் பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் புதிய சட்டத்திருத்தங்கள் ஜேர்மன் பாராளுமன்றத்தில் கடந்தவாரம் அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஜேர்மனியில் சட்டபூர்வமாக 5 வருடங்கள் வசிப்போர் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 8... Read more »
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இம்முறை குழை சாதமும், பொங்கலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கு இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் , இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம்... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்திருந்தது. புலம்பெயர் தமிழர்கள் மற்றும்... Read more »
அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர்... Read more »
ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக... Read more »
ரஷ்ய, பெல்கொரோட் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக நகர ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் தனது டெலிகிராமில் பதிவிட்ட அவர், விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகவும், விபத்து நடந்த இடம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.... Read more »
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டம் (online safety bill) இலங்கை பாராளுமன்றத்தில் இன்று மாலை (24) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுங்கட்சியான... Read more »
ஹட்டன் நகரில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைளை வரவழைத்த சம்பவமானது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரர் விருதினை நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதீத திறனை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஐசிசி இந்த விருதினை... Read more »