இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார். மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன. Read more »

செயலாளர் பதவிக்கு யாழ் US விடுதியில் நடந்த பேரம், சிறீதரனை செயலற்றவராக மாற்ற முயற்சி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு வருகின்ற 27ஆம் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கடந்த 21ஆம் திகதி சி.சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற தலைவர் தெரிவு போட்டியில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் சி.சிறீதரன் வென்று தலைவராக தெரிவாகியிருந்தார். செயலாளர் மற்றும் மற்றைய பதிவிகளுக்கான தெரிவுகள்... Read more »
Ad Widget

மூன்றாம் உலகப் போருக்கு : எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச் சபை தலைவா்

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர். ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், ஐந்து நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு... Read more »

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அமெரிக்கா கவலை: ஜூலி சுங் டுவிட்

சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட முக்கிய பங்குதாரர்களின் முக்கிய உள்ளீடுகளை உள்ளடக்காமல் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்துள்ள... Read more »

எதிர்பாராத வளர்ச்சியைக் காட்டும் அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க பொருளாதாரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் 3.3 வீதம் விரிவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் 2 வீத அதிகரிப்பையே எதிர்பார்த்த நிலையில் இந்த அதிகரிப்பானது... Read more »

மருத்துவ சேவையில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு

நாட்டில் மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்துள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ நிறுவனம் உட்பட அனைத்து துறைகளின் வைத்தியர்களின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட... Read more »

இன்றைய ராசிபலன்கள் 26.01.2024

மேஷம் வியாபாரிகளுக்கு நேரம் சாதகமாக இருக்காது. யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பழைய கடன் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக வேலையை செய்து முடிக்கவும். அலுவலகத்தில் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சிலருடன் கருத்து வேறுபாடு மன உளைச்சல் அதிகரிக்கும்.... Read more »

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும். இதேவேளை, இசைஞானி இளையராஜாவின்... Read more »

20 இலட்சம் ரூபா கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலந்தடிய பிரதேசத்தில்  (25.01.2024) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க திட்டம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துள்ளதாகவும், எனவே போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் கொள்கலன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்துடன் போக்குவரத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர். உதிரி பாகங்களின்... Read more »