மெல்சிறிபுர பண்ணைக்கு சொந்தமான காணியை விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் கீழ் இயக்கப்படும் மெல்சிறிபுர பண்ணைக் காணியில் இருந்து 05 ஏக்கர் காணியை பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இப்பாகமுவ பிரதேச சபைக்கு... Read more »
மேஷம் திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். உறவினர்கள்... Read more »
பிறந்துள்ள 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட “2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” என்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனைக்... Read more »
உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் ஜனவரி 04ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாக... Read more »
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார். அவர் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதே 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை. அவரது தலைமையிலான இந்திய அணி 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக... Read more »
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச பாடசாலைகளுக்கும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் (சிங்கள மற்றும் தமிழ்) பாடசாலைகளுக்கும் இது செல்லுபடியாகும். மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான... Read more »
இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் போகத்தில் இருந்து அதனை நடைமுறைப்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும்,... Read more »
வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. நிதியமைச்சை மேற்கோள்காட்டி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 18... Read more »
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை உடனடியாக அகற்றக்கோரி நாளை தினம் (03) காலையில்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு... Read more »