சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள்... Read more »
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இந்த நோய் அங்குள்ள பறவைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகளும் இந்த நோயால்... Read more »
இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நவம்பர் 2023 இல் விதிக்கப்பட்ட தடை, இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் நீக்கப்பட்டது. Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய மற்றும் பொதுக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளும் சண்டைகளும் ஏற்பட்டிருந்தன. இதனை பலரும் விமர்சித்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது என்றத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று காலை 10.30 மணிக்கு கட்சியின்... Read more »
அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவுஸ்திரேலிய மண்ணில் இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி யோசிக்க முடியாத ஒன்றை செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோட்டையென கருதப்படும் கப்பாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன், இணைந்து செயற்பட முடியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசு கட்சி விரும்பினால் முன்னணியின் பெயரை மாற்றம் செய்யலாம் எனவும் கூட்டணியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும்... Read more »
முப்படையினரின் சீருடைகள் போன்ற ஆடைகளை அணிந்தாலோ அல்லது அடையாளத்தினை பயன்படுத்தினாலோ விதிக்கப்படும் தண்டப்பணம் 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞன், யாழ்ப்பாணத்தில் வீதியில் மயங்கி விடுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற இந்த இளைஞன், மயங்கி விழுவதற்கு முன்னர் வாந்தி எடுத்துள்ளதுடன் பின்னர்... Read more »
பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய முப்பது வீதமானோர் அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான எம்.பி.க்கள் அதிக பணம் செலவழித்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாகவும்... Read more »
சீன அரசாங்கத்தின் உதவியுடன் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,996 வீடுகளைக் கொண்ட திட்டத்தினை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த வீடுகள் குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீட்டுத்திட்டம் எதிர்வரும்... Read more »