யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்ட பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளின் பின்னால் சதி நடவடிக்கை என எண்ணத் தோன்றுவதாக யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாபாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் மதியம் 2 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது... Read more »
வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்துக்கு வருமான வரி இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி பெப்ரவரி முதல் வருமான... Read more »
ஈரானில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட இரட்டைக் குணடுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது. 2020 இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த தளபதி காசிம் சுலைமானியை நினைவுகூரும் நிகழ்வின் போது நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், 141... Read more »
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு கானாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... Read more »
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள... Read more »
மன்னார் – முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிலாபத்துறை... Read more »
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிகளை அமைக்கும் செயல்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தலைமையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய கூட்டணியில் பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்துக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. லன்சாவின்... Read more »
சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவிலிருந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த சிறுவன் கடந்த மாதம் 5 ஆம் திகதி மலசகக்கூடத்தில் சடலமாக... Read more »
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட தலைநகர் டாக்காவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில்... Read more »