சீனா: பூட்டானை ஆக்கிரமிக்கும் முயற்சி அம்பலம்

பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்விடயம் செயற்கைகோள் படங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளது. ஆசியாவிலும், உலகளவிலும் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக... Read more »

இலங்கைக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலை

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் காணப்படுவதாகவும், இதில் ஒருசில அரிசி ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... Read more »
Ad Widget

பார்த்திபன் வடிவேலு சந்திப்பு: வைரல் புகைப்படம்

வைகைப் புயல் வடிவேலு இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை சந்தித்துள்ளார். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் வடிவேலுவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அந்த இடம் அவருக்கு மட்டுமே. இந்நிலையில், வடிவேலுவும், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை பார்த்திபன் வெளியிட்டு,... Read more »

இன்றைய ராசிபலன்கள் 08.01.2024

மேஷம் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை. ரிஷபம்... Read more »

நான் மன்னித்துவிட்டேன்! சட்டமா அதிபருடன் கலந்துரையாடி விடுதலைக்கு நடவடிக்கை

நான் மன்னித்துவிட்டேன்! சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன்! அரசியற் கைதி தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி! யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு,... Read more »

யாழ் தென்மராட்சி மண்ணில் இருந்து மன்னார் மாவட்ட அரச அதிபராக கனகேஸ்வரன்

யாழ்ப்பாணம் தென்மராட்சி மண்ணில் இருந்து மன்னார் மாவட்ட அரச அதிபராக கடமையினை பொறுப்பேற்ற க.கனகேஸ்வரன் (இலங்கை நிர்வாக சேவை – விசேட தரம்) அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 7/1/2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொடிகாமம் ஏ9 வீதியில் அமைந்துள்ள நட்சத்திரமஹால் மண்டபத்தில் சாவகச்சேரி... Read more »

கீரிமலை குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

இன்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் சைவமகாசபையின் பொதுச் செயலாளர் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும்... Read more »

யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசிய கொடுமை

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சடலத்தின் ஆடைகளை முழுமையாக அகற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி கடந்த... Read more »

இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது…

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (07) அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதில் 14 மாதங்களுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ரோஹித்... Read more »

மோடியை அவதூறாகப் பேசிய மாலைத்தீவு அமைச்சர்கள் பதவி இடைநீக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் பதவி இடைநீக்கம் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »