பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது புதிய குடிவரவு சட்டம்

பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. ’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.... Read more »

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று காலை 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து... Read more »
Ad Widget

பகிடிவதை சம்பவம்: 6 பல்கலை மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 29.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். அன்றாட வாழ்க்கையில் எதிர்பார்ப்புக்கு நேர்மாறான விஷயங்கள் நடக்கும். பணி செய்யும் இடத்தில் சில மோசமான அனுபவம் ஏற்படும். நம்பிக்கை இன்மை, எதிர்மறையான சிந்தனை ஏற்படும். ​இன்று உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக... Read more »

மோசடியாக வரி வசூலிக்கும் நிறுவனங்களைக் கண்டறிய விசேட தேடுதல்

மோசடியான முறையில் மதிப்பு கூட்டு வரியை ( VAT ) வசூலிக்கும் நிறுவனங்களை கண்டறிய, உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வட் வரியை அறவிடும் வர்த்தக நிறுவனங்கள் அது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில்... Read more »

மாவனல்லையில் தீப்பரவல்: 30 கடைகள் தீக்கிரை

மாவனல்லை பேருந்து நிலையத்தை அண்மித்த பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சுமார் 30 கடைகள் எரிந்து போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.... Read more »

காலி அபிவிருத்திகாக விசேட ஆணைக்குழு

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை... Read more »

கொழும்பில் நங்கூரமிடும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய, துறைமுகத்தின் கொள்ளளவு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் ஜெயபாலு முனையத்திற்கு விசேட கள... Read more »

மாடிவீட்டில் கஞ்சாப்பயிர்ச் செய்கை: அமெரிக்க நாட்டவர் கைது

பெலியத்த பிரதேசத்தில் மாடிவீடொன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வௌிநாட்டவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெலியத்தை, சிட்டினாமலுவ பிரதேசத்தில் நேற்று (27) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிட்டினாமலுவ பங்களாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் தளத்தில் சட்டவிரோதமாக குஷ் வகை கஞ்சாப்... Read more »

இரண்டாம் கடன் தவணைக்காக 75 புதிய நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட முதலாம் தவணை கடன் தொகை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாத 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை புதுப்பிக்க... Read more »