செஞ்சூரியனில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. 163 ஓட்டங்கள் பின் தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 34.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து... Read more »
உளவுப் பார்த்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த மாதம் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை குறைப்பதற்கு கத்தார் நீதிமன்றம் முடிவு செய்துள்து. மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேன்முறையீடு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய... Read more »
இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் உள்ள லயன் அறை குடியிருப்பின் அறை ஒன்றில் இருந்து தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்,... Read more »
அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர் தெரிவிப்பு! தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே இம்முறை டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் யாழ் மாவட்டப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்... Read more »
வீடமைப்பு திட்டம் என்பது நடளாவிய பிரச்சினை – அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நடளாவிய பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »
மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கரை... Read more »
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர், இலங்கையின் உயர் நீதிமன்றம் இந்த விடயத்தில் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், நெருக்கடிக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும்... Read more »
2023 ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக பல்கலைக்கழக கற்கைகளுக்கு கடும்... Read more »
உலகின் முதன்மையான சுற்றுலாத்தலமான பிரான்சில் உள்ள ஐஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. ஐஃபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிர்வாகத்தின் குறைபாடுகள் காரணமாக தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more »
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. அதன்படி,... Read more »