யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61 வயதுடைய லால் பெரேரா என்கிற சிங்களவர் என தெரியவந்துள்ளது.... Read more »
மேஷ ராசி அன்பர்களே! அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகே முடியும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடவும். பணவரவு அதிகரிக்கும். புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும்.சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை,... Read more »
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் (6) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சடலம்... Read more »
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும் இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என லாப் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய விலையின் அடிப்படையிலேயே சமையல்... Read more »
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி அண்மையில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்று (5) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி சம்பவத்தில் அண்மையில் திருமணமான... Read more »
முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.... Read more »
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக இடைக்கால குழு ஒன்றை நியமிப்பதாக அவர் மேலும் அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த இடைக்காலச் சபை... Read more »
முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யும் வசதியை தொடர்வது தொடர்பில், இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் வாகனங்களை குறைத்து மதிப்பிடுதல் உள்ளிட்ட முறைகேடுகள்... Read more »
யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் ‘கஜினமகா உற்சவம் நேற்றையதினம் ( 5 )மற்றும் இன்று (6) ஆம் திகதிகளில் நடைபெற்று வருகின்றது. திஸ்ஸ விகாரையில் நேற்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது... Read more »
கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உடைந்த நிலையில் காணப்படும் மேம்பாலத்தை அகற்றும் பணிக் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், மெரைன் ட்ரைவ் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப்... Read more »