பொரளையில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பொரளை – கொடகம பனாகொட வீதியில் இன்று சனிக்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளதாக... Read more »
காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ் அலி நேற்று (27.10.2023) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது... Read more »
கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 27 வயதுடைய சந்திரகுமார் விஜயகாந்த் என்ற நபரே... Read more »
ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். திருப்பதி அடிவார பகுதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள்... Read more »
விக்ரம் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை சித்தா படத்தின் இயக்குனர் SU.அருண்குமார் இயக்குகிறார் இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். அந்த திரைப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்கியிருந்தார். அதற்குப்... Read more »
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.... Read more »
கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்துகொண்டிருந்தது. தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய... Read more »
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய... Read more »
இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். இந்தவிவகாரம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு முன்வைத்துள்ளதாக அவர்... Read more »
நாட்டில் இன்று இரவு நேரத்தில் பகுதி சந்திர கிரகணம் நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான... Read more »