விருந்துபசாரத்தில் உணவு உண்ட யுவதி உயிரிழப்பு!

புத்தளம் பகுதியில் திருமண நிகழ்வு விருந்துபசாரத்தில் உணவு உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த திருமண நிகழ்வில் உணவு உண்ட பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை... Read more »

யாழ் பிரபல அம்மன் ஆலயத்தில் அசைவ மடை!

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் இணுவில் பத்திரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், இடம்பெற்று பின் அசைவ உணவுகள் படைத்து பக்தர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் போரட்டம் முன்னெடுப்பு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய தாய்

இந்தியாவில் தமிழகத்தில் பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு தாயொருவர் கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

2025ல் புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு இணங்க, 2025 ஆம் ஆண்டில் தொடர்புடைய வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார். இவ்விடயம் தொடர்பில்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு!

கிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தர்மபுரம், கிளிநொச்சியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின் தாயான 20 வயதான இந்துஜன் பானுசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

இன்றைய ராசிபலன்30.10.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

இத்தாலியை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி புரியாது – அமித்ஷா

இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா காட்டமாக விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல்... Read more »

நவ.1-ல் ‘லியோ’ வெற்றி கொண்டாட்டம்

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து. இதனை சிறப்பாக கொண்டாட... Read more »

கேரளாவில் குண்டு வைத்தது இவர்தான்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு சம்பவத்தின்போது, Jehovah’s Witnesses... Read more »