மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரக் கட்டணத்தினால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், தான் பயணிக்கும் அனைத்து இடத்திலும்... Read more »
பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பெருமளவான பணத்தை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக்குழுவில் பெண்களும் உள்ளடங்குகின்றனர். முதலில் பொதுமக்களின் தொலைபேசி இலக்கங்களை... Read more »
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது என அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார். மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார... Read more »
அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வந்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது... Read more »
அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்காக பெற்றோருடன் சென்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் சிறுவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம்... Read more »
மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட சந்தையின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.... Read more »
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ் மாவட்டத்திற்கு (21)ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பல் நிகழ்வு இந்நிலையில்... Read more »
மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை... Read more »
யாழ். மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி “மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் ஓர் அங்கமாக, யாழ். மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும்... Read more »
விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயதுடைய நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மேரிலேண்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்... Read more »