” திருநீற்றின் பின்னால் ஏனாதிநாதரும் இறைவன் திருவடி அடைந்தார் ” சிறப்புச் சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 23 (ஏனாதிநாத நாயனார் ) சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் பிரதான மண்டபத்தில் 15.09.2023... Read more »

மாடு முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி தியாகேந்திரன்  உதவி

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார். செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவனத் தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த வீடு... Read more »
Ad Widget

வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்! யாழில் இளைஞன் வெறிச்செயல்!! ஐவர் காயம்!!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை 3.00 – 4.00 மணிக்குட்பட்ட நேரத்தில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ் வீட்டில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் வீட்டிலுள்ள உடமைகள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குறித்த... Read more »

நல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்!

நல்லூரில் இன்று இரண்டாவது நாளாக தியாக தீபத்தின் நினைவேந்தல்! தியாக தீபம் திலீபன் அவர்களின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது இன்றையதினம், நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள தியாக தீபத்தின் தூபியடியில் நடைபெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி... Read more »

கொக்குத் தொடுவாய் புதைகுழியில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் ! சபா குகதாஸ்

கொக்குத் தொடுவாய் புதைகுழியில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் ! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் 2009 மே 16,17,18 திகதிகளில் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம் அறிந்த... Read more »

” நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி” சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »

பல மில்லியன்களை வாரி வழங்கிய தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு டென்னிஸ் மைதானம் ( Tennis Green ball court) அமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலை நூழைவாயில் கோபுரத்திற்காக ஒரு மில்லியன் ருபாவும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் விடுதி புனரமைப்புக்கென ஒரு மில்லியன்... Read more »

யாழ். பல்கலை. அணி சம்பியன்!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில் யாழ். பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கும் அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று  இவ்வருட சம்பியன் பட்டத்தை  பெற்றுக்கொண்டது. 1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 ... Read more »

பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம்

பிரான்சின் தலைநகர் பரிஸின் வீதியில் திலீபனின் திருவுருவம் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில்... Read more »

சர்வதேச விசாரணை யாருக்கு? – மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? ஈ.பி.டி.பி கேள்வி

ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை யாருக்கு?  மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா?  ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி! ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.... Read more »