முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது. சம்பவத்தில் ‘வசி ஸ்டோஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர். எனினும்,... Read more »
பொலிஸ் கான்ஸ்டபிளுடன் உறவு கொண்டிருந்த நபர் ஒருவரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் அவருடன் நட்பு கொண்டிருந்த மற்றுமொருவருமே 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றம்... Read more »
கொழும்பில் சட்டவிரோதமாக சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகம் செய்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, சீன நாட்டவரை... Read more »
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக... Read more »
வாழை மரத்தை பெண்கள் தான் அதிகமாக வழிபடுவார்கள். வாழை மரத்தை தொடர்ந்த வழிபடுவதால் திருமண தடைகள் விலகும். குழந்தை பாக்கியம், பணப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வாழை மர வழிபாடு மிகவும் சிறந்ததாகும். தம்பதியராக சேர்ந்து வாழை கன்று, வாழை பழம் ஆகியவற்றை தானமாக... Read more »
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று (26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை... Read more »
நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சாரசபை... Read more »
ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54 வயது மகனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்... Read more »
இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது,... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்த பரீட்சைகள், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல்... Read more »