ரஜரட்ட பல்கலைக்கழக மாணவன் பரிதாப மரணம்!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் எனவும் கூறப்படுகின்றது. சம்பவத்தில் , மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். Read more »

மீண்டும் இனவாதத்தை தூண்டும் கம்மன்பில

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள், கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இனவாதத்தைக் கக்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை... Read more »
Ad Widget

தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

மாத்தறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை... Read more »

இலங்கையில் 4 வீதமானவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிப்பு!

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர் என குமாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »

ரயிலுடன் மோதிய லொறி

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று (28) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே... Read more »

யாழ் மாவட்டத்தில் வறட்சி ஏற்ப்படும் அபாயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் வறட்சி நிலவரம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் கடந்த 25ஆம் திகதி (25.08.2023) மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது மாவட்டத்தின் வறட்சி நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டதுடன், வறட்சியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட... Read more »

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பில் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 5 நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்நாட்டின் பொருளாதார ஸ்த்திரத்தன்மையை சுட்டிக்காட்டும் வண்ணம் அமையும். அந்தவகையில் முதலாம் இடத்தில் அமேரிக்கா, உலக அளவில் தங்கம் கையிருப்பில் உள்ள நாடுகளின்... Read more »

திருமண வீட்டில் உயிரிழந்த பெண்

ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண... Read more »

உயர்தர மாணவர்கள் இருவர் கைது!

அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இருவரும் நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... Read more »

பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களுக்கு எதிரான சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் உயர்நிலை கல்வி பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக் கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள்... Read more »