மக்களின் நிலம் மக்களுக்கே!  மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை- ஈ.பி.டி.பி வலியுறுத்து

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், மண்டைதீவு கிழக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான... Read more »

கட்டுநாயக்க விமானத்தில் கைதான பெண் தொடர்பில் வெளியாகியுள்ள பல அதிர்ச்சி தகவல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது குறித்த முதல் செய்தி வெளியானதும், ‘கோல்டன் ஜெல்’ என்ற... Read more »
Ad Widget

கனேடிய பிரதமருக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்து. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு; மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பியே பொலியேவின் தலைமைக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு... Read more »

கனடாவில் காட்டுத்தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் வதன’கூவாரின் நனய்மியோ பகுதியில் சில இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களுடன் இந்த நபருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நனய்மியோவின் நோர்த்பீல்ட் வீதியில் தீ விபத்துச் சம்பவமொன்று... Read more »

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்தில் உயிர் பிழைப்பு!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு (04-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது மகனுடன் உத்திர பிரதேசம் மாநிலம் பாண்டவ் நகரில்... Read more »

இலங்கையில் அடுத்த மாதம் முதல் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பம்

நாட்டில் கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 4 முதல் 5 பில்லியன் ரூபா வருமானம்... Read more »

எமது மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்; யாழ். பல்கலை. துணைவேந்தர் தெரிவு குறித்து அங்கஜன் கருத்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ்ப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பவராக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியைத் தானமாக வழங்கி... Read more »

41 வயது காதலனை பார்க்க சென்ற 20 யுவதிக்கு நேர்ந்த கதி!

லிந்துலையில் காதலன் ஒருவர் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 20 வயதுடைய காதலனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில்... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்

இன்றைய தினம் அதிகாலை வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த... Read more »

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதியில் இன்று (05) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அவ் இரு பிள்ளைகளின் தாயார் வவுனியா பொலிஸாரினால்... Read more »