இந்தியாவில் கிட்டத்தட்ட 150 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆணையம் ஆய்வு செய்து அங்கீகாரத்தை புதுப்பித்து வருகிறது. இந்நிலையில் போதிய வசதிகள் இன்மை, விதிமுறைகள்... Read more »
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடை கூறிய த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார். பெற்றோர் முறைப்பாடு இத்தகவலை... Read more »
யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு கும்பல்களால் பயன்படுத்தப்படும் சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த காணியை சோதனை செய்கையில் நான்கு கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்படங்களில்... Read more »
தென்கிழக்காசியான் சிறந்த நூலகம் என போற்றம்ப்பட்ட யாழ்.பொது நூலகம், சிங்கள காடையர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டு இன்று 42 ஆண்டுகள் ஆகின்றது. அதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி... Read more »
கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக சிகிற்சை இளம் மனைவியின் கண்களையும் குறிவைத்து... Read more »
ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் டபிள்யூ. எம். எம். பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் குறித்த... Read more »
ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் அனைவரும் இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக உள்நாட்டு வர்த்தமானிக்கு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், வணிகங்கள், சொத்துக்கள்... Read more »
மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது... Read more »
விதுர்ஷா (Kamaleswaran Vithursha) பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்துத் துறைகளையும் பாதித்து வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றை அடுத்து தோற்றம் பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார... Read more »
அம்பாந்தோட்டையில் தந்தையை கொன்ற கொலையாளியை 7 வருடங்களின் பின்னர் மகன் கொலை செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த அப் 12 வயது சிறுவன் 7 வருடங்களின் பின்னர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு துப்பாக்கியால் சுட்டுக்... Read more »