பொன்னம்பலத்தில் இருந்த திருமுறைகளை மின்னம்பலத்திற்கு கொணர்ந்த தற்கால சோழன் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயா நேற்று சிட்னியில் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயாவின் மிகநீண்ட சேவையைப் பாராட்டி குறிப்பாக தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் தொகுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் கடுமையாக... Read more »
இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய... Read more »
கொழும்பிலுள்ள இரவு விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த 2 யுவதிகளை பகிர்ந்துக் கொள்ள முயற்சித்த இளைஞர்களால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குழுக்கள் மோதிக் கொண்டதில் கொழும்பைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காயமடைந்து அவர்களில் ஒருவர் தேசிய... Read more »
கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக சாதனை நிலைநாட்டியுள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை 51... Read more »
மன்னார் எஸ்.றொசேரியன் லெம்பேட் நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடி நலிவடைந்த மக்கள் பலரின் வாழ்க்கையிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில், பாடசாலை செல்கின்ற பிள்ளைகளின் கல்விச் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் திண்டாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்ந்தோம். எவ்வளவு... Read more »
இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் சி. வி. விக்னேஸ்வரன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க... Read more »
பிரித்தானியா, இலண்டன், ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் முத்தமிழ் குருமணி சிவஶ்ரீ நா #சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் 01-06-2023 வியாழக்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் நாள் மாலை 28.05.2023 லக்ஷ்மி பூஜை, தீபஸ் தாபனம், நூதன மூர்த்திகள் யந்திர விம்பஸ்தாபனம், கஜபூஜை முதலியன... Read more »
2022 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் , எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.... Read more »
வரி உயர்வை தொடர்ந்து இலங்கையர்கள் பலர் அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சட்டவிரோத மது உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுபான விற்பனையும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக இலங்கை மதுபான உரிமம் வைத்திருப்போர்... Read more »
நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் (29.05.2023) வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை... Read more »