பாலநாதன் சதீசன் ‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள். ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலையில் இருக்கும் போது பிள்ளை பாடசாலை போவதற்கு... Read more »
பேரின்பராஜா சபேஷ் ‘விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கியதில்லை. அரசாங்கம் எந்தவித நட்டஈடும் எமக்குத் தரவில்லை.’ ‘உரம் மற்றும் கிருமிநாசினி தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை கைவிட்டு வேறு தொழிலினைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ ‘இரண்டரை முதல் மூன்று... Read more »
உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். அதன்படி அப்பெண்ணின் காதலனும், பெண்ணின் உறவினரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அத்தோடு தப்பி... Read more »
மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக... Read more »
யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துகளை தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மே மாதம் மாத்திரம்... Read more »
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால் தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்... Read more »
செவ்வாய்க்கிழமை இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.2640 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 289.8986 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.05.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு Read more »
உணவில் இருந்து நாம் பெறும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஏழு சுவையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன. அதாவது, ஊட்டச்சத்து, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து வடிவில் உடலில் உறிஞ்சப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு முறைகளினால் எமக்குப்... Read more »
இலங்கையில் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் ஆர்க்கியா (Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால்,... Read more »
யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி மாசேரி திருவருள்மிகு புராதன குருநாதர் கோவில் ஸ்ரீலஸ்ரீ குருநாத நாகப்பசுவாமி சித்தர்பீடம் நடத்தும் வருடாந்த மணவாளக் கோலத்திருவிழாவும், சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் நாளை 31.05.2023 புதன்கிழமை இரவு 7 மணிக்கு சிவநெறிப் பிரகாசகர், சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்... Read more »