வவுனியாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

வவுனியாவில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு... Read more »

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிஷ்டம்

தென்கொரியாவில் இலங்கை இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதி சாபாநயகர் அஜித் ராஜபக்ஷவைச் (Ajith Rajapakse) சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை இளைஞர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், அது... Read more »
Ad Widget

சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு 3 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. நேலும் குறித்த மண்சரிவு அபாயம் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளை மையப்படுத்தி... Read more »

கிளிநொச்சியில் மாமனாரை கொலை மருமகன்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கிலஒ செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப... Read more »

தான் இறந்த பின்னர் பலருக்கு வாழ்வு கொடுத்த மற்றுமோர் மாணவன்

குருநாகலில் பலரின் உயிரை காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருநாகலில் கடந்த வாரம் உயிரிழந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்டு பலர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில், விபத்துக்குள்ளாகி... Read more »

வட்டி வீதம் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன் வசதி வீதத்தினை நிலையான வகையில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் கடன்... Read more »

கொழும்பில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்... Read more »

இன்றைய ராசிபலன்05.04.2023

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில்... Read more »

4 நாட்கள் முடிவில் விடுதலை திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விடுதலை 1 சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது... Read more »

இலங்கையில் ரகசிய திட்டமிடும் சீனா!

ராடர் தளமொன்றை இலங்கையில் நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமையப்பெற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் இராணுவத்தளங்களை உளவு பார்ப்பதற்காக இந்த ராடர் தளத்தை சீனா இலங்கையில் அமைக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை உளவு துறை தரப்புக்களால் இந்த திட்டம் தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக... Read more »