உணவுகளின் விலைகளில் மாற்றம்!

கொத்து ரொட்டி, சாப்பாட்டு பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் . இதன் புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழகத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

தமிழகத்தின் புதுக்கோட்டை கடற்கரையில் இலங்கையின் கண்ணாடி இழைப்படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (04.04.2023) புதுக்கோட்டை – மணமேல்குடி அருகே உள்ள கடற்கரை கோடியக்காடு கிராமத்திலேயே குறித்த இழைப்படகு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததாகக்... Read more »
Ad Widget

இலங்கையில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயெண்ணெயில் 72 சதவீதமானவை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவை என கண்காணிப்பின் மூலம் தெரியவருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,தேங்காயெண்ணெய் உற்பத்தி தொடர்பாக ஐந்து நட்சத்திரங்களை கொண்ட இலச்சினைகளை 2019... Read more »

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் தொடர்பிலான தகவல் உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான... Read more »

எதிர்காலத்தில் எடையின் அடிப்படையில் முட்டை விற்பனை செய்ய தீர்மானம்!

எதிர்காலத்தில் எடையின் அடிப்படையில் முட்டைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு நாட்டுக்கோழி முட்டையின் எடை சுமார் 65 கிராம் என்பதால் 20 இந்திய முட்டைகள் தேவைப்படும் இடத்தில் பன்னிரண்டு... Read more »

மின் கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மின்சார கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இதனை நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ... Read more »

திரிபோஷ பொதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பத்தொன்பது இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்தார். இந்நிலையில் உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக் தொன் சோளமும் 350 மெற்றிக் தொன்... Read more »

வெளிநாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகும் மனைவியை மீட்க்க போராடும் கணவன்

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்... Read more »

நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி

யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதன்போது முன்பள்ளிச்... Read more »